நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 75422-07-2023 சனிக்கிழமைநபி (ஸல்) அவர்கள் தாகத்தின் காரணமாக அல்லது வெயிலின் சூடு காரணமாக நோன்பாளியாக இருக்கும் நிலையில் தனது தலையில் நீரை ஊற்றிக் கொள்வார்கள்.அறிவிப்பவர் : அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அபூதாவூத் - 2365
No comments:
Post a Comment