நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 75725-07-2023 செவ்வாய்க்கிழமைநோன்புப்பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1509
No comments:
Post a Comment