﷽ உபதேசம் : 768
05-08-2023 சனிக்கிழமை
'வல்லமை மிக்க அல்லாஹ் நல்லடியாருக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயா்த்தும்பொழுது அவா் "இறைவா! இது எனக்கு எப்படி கிடைத்தது?" என்று கேட்பார். அதற்கு அல்லாஹ், "உன் பிள்ளை உனக்காகப் பாவமன்னிப்புக் கேட்டதால் இந்த அந்தஸ்து கிடைத்தது!" என்று கூறுவான்' என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) அஹ்மத் - 10390
No comments:
Post a Comment