﷽ உபதேசம் : 770
07-08-2023 திங்கட்கிழமை
'ஒருவர் தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டாா். உடனே அல்லாஹ், "என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்! எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்!" எனக் கூறினான்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) புகாரி - 1364
No comments:
Post a Comment