﷽ உபதேசம் : 776
13-08-2023 ஞாயிற்றுக்கிழமை
"என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு அதில் மோசடி செய்தவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்,
கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்
ஆகிய முவருக்கும் எதிராக மறுமை நாளில் நான் வழக்காடுவேன்!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவா்கள் கூறினாாகள்.
அறிவிப்பவா்: அபூ ஹுரைரா (ரலி) புகாரி-2227
No comments:
Post a Comment