நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 78117-08-2023 வியாழக்கிழமை"நபித்துவம் முற்றுப் பெற்று விட்டது! எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லை!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 2198
No comments:
Post a Comment