நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 78521-08-2023 திங்கட்கிழமைஅன்னியப் பெண் மீது) திடீரெனப் பார்வை படுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது, "பார்வையைத் திருப்பிக்கொள்ளவேண்டும்" என்று கட்டளையிட்டார்கள்.அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) திர்மீதி - 2700
No comments:
Post a Comment