நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 78622-08-2023 செவ்வாய்க்கிழமை”இவ்வுலகில் மக்களை நியாயமின்றி வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.அறிவிப்பவா்: ஹிஷாம் (ரலி) முஸ்லிம்:5096
No comments:
Post a Comment