நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 78925-08-2023 வெள்ளிக்கிழமை"அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு அவகாசமளிப்பான்! இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் விடவே மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) புகாரி - 4686
No comments:
Post a Comment