﷽ உபதேசம் : 790
26-08-2023 சனிக்கிழமை
"என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாக நான் காட்டிக் கொள்ளலாமா?" என்று ஒரு பெண் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு "கிடைக்காத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்பவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்!" என்று பதிலளித்தாா்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 4317
No comments:
Post a Comment