﷽ உபதேசம் : 793
29-08-2023 செவ்வாய்க்கிழமை
"நீங்கள் ஒரு சமுதாய மக்களுக்கு இமாமாக இருந்து தொழுகை நடத்தினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் சுருக்கமாகத் தொழவைய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) முஸ்லிம் - 804
No comments:
Post a Comment