﷽ உபதேசம் : 795
31-08-2023 வியாழக்கிழமை
'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?' என்று மக்கள் கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதி -1913
No comments:
Post a Comment