நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 7 )
அல்லாஹ் பூமியின் மீது சத்தியம் செய்தல்.
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:12
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:6
அல்லாஹ் சூரியன் மீதும், சந்திரன் மீதும் சத்தியம் செய்தல்.
وَالشَّمْسِ وَضُحَاهَا
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:1
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:2
كَلَّا وَالْقَمَرِ
ஆம்! சந்திரன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 74:32
No comments:
Post a Comment