நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 9 )
அல்லாஹ் இரவின் மீது சத்தியம் செய்தல்.
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக
திருக்குர்ஆன் 81:17
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
இரவின் மீதும் அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 84:18
وَلَيَالٍ عَشْرٍ
பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:2
وَاللَّيْلِ إِذَا يَسْرِ
கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:4
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 92:1
No comments:
Post a Comment