﷽ உபதேசம் : 799
04-09-2023 திங்கட்கிழமை
'இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்! எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு "(அவ்வாறு) இல்லை! எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலக்காத ஹஜ் தான்!" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 1520
No comments:
Post a Comment