﷽ உபதேசம் : 800
05-09-2023 செவ்வாய்க்கிழமை
நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள்! கடமையான தொழுகை தவிர (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுது கொண்டிருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1000
No comments:
Post a Comment