நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 807 12-09-2023 செவ்வாய்க்கிழமை"யார் தன்னுடைய தோழர்களிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவரே அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதீ - 1867
No comments:
Post a Comment