நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 80914-09-2023 வியாழக்கிழமை"மற்றவர்களுடைய பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) திர்மிதீ-1042
No comments:
Post a Comment