நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 81520-09-2023 புதன்கிழமை"குர்பானி இறைச்சியிலிருந்து உண்ணுங்கள்! சேமித்துக் கொள்ளுங்கள்! தர்மம் செய்யுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி) முஸ்லிம் - 3986
No comments:
Post a Comment