நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 82530-09-2023 சனிக்கிழமை"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதே அவன் பாவி என்பதற்குப் போதுமான சான்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அபூதாவூத் - 1442
No comments:
Post a Comment