நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
Pages
▼
Contact Us
▼
Monday, October 2, 2023
உபதேசம் : 827
﷽ உபதேசம் : 827 02-10-2023 திங்கட்கிழமை
"ஒருவா் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளையிடுபவனாக இருந்தால் பெண்ணை அவளுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment