நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 829 04-10-2023 புதன்கிழமை"கணவன் கட்டளையிடாமலேயே ஒரு பெண் அவனுடைய பொருளை நல்வழியில் செலவிட்டால் அதன் நன்மையில் பாதி கணவருக்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5195
No comments:
Post a Comment