﷽ உபதேசம் : 833
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை
வீணாகக் கற்களை சுண்டி விளையாடுவதை நபி (ஸல்) அவா்கள் தடைசெய்தார்கள். ஏனென்றால், "அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. மாறாக கண்ணை பதம்பார்க்கவும் பல்லை உடைக்கவும்தான் உதவம்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் (ரலி) புகாரி - 6220
No comments:
Post a Comment