நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
தினமும் ஓர் உபதேசம் : 83510-10-2023 செவ்வாய்க்கிழமைநபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒா் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி) திர்மிதீ - 1425
No comments:
Post a Comment