நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 85328-10-2023 சனிக்கிழமைபெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். ஏனென்றால் மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை!அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 552
No comments:
Post a Comment