நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 86913-11-2023 திங்கட்கிழமை"வெள்ளை ஆடையை அணியுங்கள!. அது மிகத் தூய்மையானதும் அழகு நிறைந்ததுமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) திர்மிதீ - 2734
No comments:
Post a Comment