நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 87317-11-2023 வெள்ளிக்கிழமை"அழகிய முறையில் கடனை திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2390
No comments:
Post a Comment