நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 88428-11-2023 செவ்வாய்க்கிழமை"மெல்லிய உடையணிந்து, அந்நிய ஆண்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் நரகத்திற்கு உரியவர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5487
No comments:
Post a Comment