நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 88903-12-2023 ஞாயிற்றுக்கிழமை"ஒருவருக்கு முன்னால் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையென்றால் அவர்தான் உண்மையான கஞ்சன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஹுஸைன் (ரலி) திர்மிதீ-3546
No comments:
Post a Comment