நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 89711-12-2023 திங்கட்கிழமை"தொழுகை, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், நற்குணம் ஆகியவற்றை விட சிறந்த ஒன்றை ஆதமுடைய மகன் செய்து விட முடியாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஷுஅபுல் ஈமான்-5645
No comments:
Post a Comment