நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
Pages
▼
Contact Us
▼
Thursday, January 4, 2024
உபதேசம் : 921
﷽ உபதேசம் : 921 04-01-2023 வியாழக்கிழமை
"ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்ற இருவரில் முதலில் திட்டத் துவங்கியவரையே குற்றம் சாரும்! அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment