நற்பண்புகள். ( 2 )
இறையச்சம் கொள்வீர்!
அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.
திருக்குர்ஆன் 21:28
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்' என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவரின் வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரின் உடலை ஒன்று திரட்டிய பின் 'நீ இவ்வாறு செய்யததற்குக் காரணம் என்ன?' என்று கேட்டான். அவர் 'உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது' என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6480.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Pages
▼
Contact Us
▼
No comments:
Post a Comment