நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 95305-02-2023 திங்கட்கிழமை"நீங்கள் ஃபஜ்ர் தொழ விரும்பினால் அதன் நேரம் சூரியனின் மேற்பகுதி வெளிப்படும் வரை உள்ளது." என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) முஸ்லிம்-1073
No comments:
Post a Comment