நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 95810-02-2024 சனிக்கிழமை"அவசரமாகப் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1260
No comments:
Post a Comment