நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம்: 97021-02-2024 புதன்கிழமை"கொந்தளிப்பான காலத்தில் இறைவனை வழிபடுவது, நாடு துறந்து என்னோடு ஹிஜ்ரத் செய்வதைப் போன்றதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : மஅகில் பின் யசார் (ரலி) முஸ்லிம்-5649
No comments:
Post a Comment