நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் 97324-02-2024 சனிக்கிழமைநபி (ஸல்) அவர்களுடைய தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.அறிவிப்பவர் ஜாபிர் பின் சமுரா (ரலி) முஸ்லிம் : 1571
No comments:
Post a Comment