Pages

Contact Us

Saturday, March 16, 2024

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 19 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 19 )
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுதல்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2655.

No comments:

Post a Comment