Sunday, March 3, 2024

ஹதீஸ் கற்போம். ( 20 )

ஹதீஸ் கற்போம். ( 20 )

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
இன்ன அலைனா ஜம் அஹு வ குர்ஆனஹு.
குர்ஆனை ஓதச் செய்வதும், அதை ஒன்று சேர்ப்பதும், நம்முடைய பொறுப்பாகும்.
ஸஹீஹ் புகாரி : 5.

إِنَّ عَلَيْنَا{இன்னஅலைனா}

நம்முடைய பொறுப்பாகும்.

جَمْعَهُ {ஜம்அஹு}

அதை ஒன்று சேர்ப்பதும்,

وَقُرْآنَهُ {வ குர்ஆனஹு}

குர்ஆனை
ஓதச் செய்வதும்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment