Sunday, March 3, 2024

ஹதீஸ் கற்போம். ( 21 )

ஹதீஸ் கற்போம். ( 21 )

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
ஃபஇதா கரானாஹு ஃபத்தபி{B} குர்ஆனஹு
நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!
ஸஹீஹ் புகாரி : 5.

فَإِذَا {ஃபஇதா}

போது,

قَرَأْنَاهُ {கரானாஹு}

நாம் அதை ஓதும்,

فَاتَّبِعْ {ஃபத்தபி{B}ஃ}

பின்பற்றுவீராக!

قُرْآنَهُ {குர்ஆனஹு}

அந்த ஓதுதலை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment