Pages

Contact Us

Monday, March 18, 2024

ஹதீஸ் கற்போம். ( 33 )

ஹதீஸ் கற்போம். ( 33 )

أَنْ قَالَ كَيْفَ نَسَبُهُ فِيكُمْ قُلْتُ هُوَ فِينَا ذُو نَسَبٍ
இன் கால கைஃப நசபுஹு ஃபீகும் குல்து ஹுவ ஃபீனா தூ நசபின்.
உங்களில் அவரின் குலம் எத்தகையது? அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

أَنْ قَالَ {இன் கால}

என்றேன்.

كَيْفَ {கைஃப}

எத்தகையது?

نَسَبُهُ {நசபுஹு}

அவரின் குலம்,

فِيكُمْ {ஃபீகும்}

உங்களில்,

قُلْتُ {குல்து}

சார்ந்தவர்.

هُوَ {ஹுவ}

அவர்,

فِينَا {ஃபீனா}

எங்களில்,

ذُو {தூ}

சிறந்த,

نَسَبٍ {நசபின்}

குலத்தை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment