Pages

Contact Us

Thursday, March 28, 2024

நற்பண்புகள். ( 41 )

நற்பண்புகள். ( 41 )
பிறரை சாபமிடாதீர்!

இங்கேயும், கியாமத் நாளிலும் அவர்களைச் சாபம் விரட்டியது. வழங்கப்படும் இக்கூலி மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 11:99

ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபுதர்தா (ரலி) அறிவித்தார்.
நூல் : அபூதாவூத் - 4905.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment