Pages

Contact Us

Sunday, March 3, 2024

உபதேசம் 981

﷽ உபதேசம் 981
02-03-2024 சனிக்கிழமை

வசதியுள்ளவர் கடனை இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் வசதியுள்ள (மற்றொரு)வர்மீது மாற்றிவிடப்பட்டால், அவர் அதை ஏற்கட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : 3185.

No comments:

Post a Comment