Pages

Contact Us

Sunday, April 7, 2024

நூல் : முஸ்லீம் 1594

🔜 ஹதீஸ் - ஜும்ஆ 🔚

நபி (ஸல்) அவர்கள்

வெள்ளிக் கிழமை ஃபஜ்ர் தொழுகையில்

"அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" (எனத் தொடங்கும்)

"அஸ்ஸஜ்தா" எனும் (32ஆவது) அத்தியாயத்தையும்

"ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ர்" (எனத் தொடங்கும்)

எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.


அறிவிப்பவர் :

நூல் : முஸ்லீம் 1594

No comments:

Post a Comment