Pages

Contact Us

Monday, April 15, 2024

ஸஹீஹ் முஸ்லிம் 2159

ரமலானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது விரும்பதக்க சுன்னாவாகும் இது கடமையான நோன்பல்ல என்றாலும் இதற்கென சிறப்பும் கூலியுமுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் ஸஹீஹ் முஸ்லிம் 2159

No comments:

Post a Comment