Pages

Contact Us

Monday, April 15, 2024

உபதேசம் 2️⃣5️⃣

‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 2️⃣5️⃣

நபி (ﷺ) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும் போது, அவர் தமது அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அந்த அளவுக்கு வெளிச்சமிருக்க, ஆரம்ப நேரத்திலேயே மஃக்ரிப் தொழுவோம்.)

அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் ( ரலி )

நூல் : புகாரி 5️⃣5️⃣9️⃣

No comments:

Post a Comment