Pages

Contact Us

Monday, April 1, 2024

ஹதீஸ் கற்போம். ( 46 )

ஹதீஸ் கற்போம். ( 46 )

يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ
யனாலு மின்னா வயனாலு மின்கு.
சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார், சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம்.
ஸஹீஹ் புகாரி : 7.

يَنَالُ {யனாலு}

சில சமயம் அவர் வென்றிருக்கிறார்.

مِنَّا {மின்னா}

எங்களை,

وَنَنَالُ {வயனாலு}

சில சமயம் நாங்கள் வென்றிருக்கிறோம்.

مِنْهُ {மின்கு}

அவரை,

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment