ஹதீஸ் கற்போம். ( 50 )
قُلْتُ وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ
குல்து வ யஃமுருனா பி(B)ஸ்ஸலாதி வஸ்ஸித்கி வல் அஃபாஃபி வஸ்ஸிலதி.
தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தலை எங்களுக்கு ஏவுகிறார் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.
قُلْتُ {குல்து}
என்றேன்.
وَيَأْمُرُنَا {வ யஃமுருனா}
எங்களுக்கு ஏவுகிறார்,
بِالصَّلاَةِ {பி(B)ஸ்ஸலாதி}
தொழுகை,
وَالصِّدْقِ {வஸ்ஸித்கி}
உண்மை,
وَالْعَفَافِ {வல் அஃபாஃபி}
கற்பு நெறி,
وَالصِّلَةِ {வஸ்ஸிலதி}
உறவினர்களுடன் இணங்கி இருத்தலை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Sunday, April 7, 2024
ஹதீஸ் கற்போம். ( 50 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment