நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
ஹதீஸ் கற்போம். ( 52 )سَأَلْتُكَ عَنْ نَسَبِهِசஅல்துக அன் நசபி(B)ஹி.அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன்.ஸஹீஹ் புகாரி : 7.سَأَلْتُكَ {சஅல்துக}உம்மிடம் விசாரித்தேன். عَنْ نَسَبِهِ{அன் நசபி(B)ஹி}அவரின் குலத்தைப் பற்றி,🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment