நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
Pages
▼
Contact Us
▼
Monday, April 15, 2024
ஸஹீஹ் புகாரி : 953
அனஸ்(ரலி) அறிவித்தார்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் *நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment