நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
தினமும் ஒரு நபிமொழி 08-04-2024 திங்கட்கிழமை ﷽"ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1773
No comments:
Post a Comment